வேண்டாக் கேள்வி
உள்ளிழுக்கும் பதில்
ஓடுக்குள்ளென் ஒடுங்கல்
இல்லாததின் வலி
உன்னிருத்தலில்
எதிரொலிக்கா அறை
அரைகுறை ‘அ’
ஓடா விமானம்
சப்திக்கா பொம்மை
உருளாப் பந்து
உணர்ந்தேன்
இல்லாததும்
இல்லாதிருப்பதும்
ஈர முகமூடிக்குள்ளிருந்து…..
பகுப்பு:
கவித‘ஐ'
19 மறுமொழிகள்
Tagged with:
மதகு
கனவுச் சிறகுகள்
நமக்கு இது எட்டாத சமாச்சாரம். அதனால escapeeeeeee
நன்றி அறிவே தெய்வம்.
நான் உங்க பதிவைப் பார்த்து தெறிச்சு ஓடி வந்த மாதிரி ஓடிப் போறீங்க
நல்லா இருக்கு வெயிலான் ((
ம்…….கவிதை எழுதுனாத் தான் யூத் கவிஞர் இந்தப் பக்கம் வர்றாரு.
நன்றி அனுஜன்யா!
ரொம்ப நல்லாயிருக்கு வெயிலான்.
பிரிவின் வலியை மௌனமாகச்சொல்கிறீர்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காமராஜ்!
கவித’ஐ’ ரொம்ப நல்லா இருக்குது வெயிலான். வேதனையை உணர முடிகின்றது…
படத்துல இருக்கறது முகத்தைப்பார்க்கறப்ப, இந்தக்கவிதை உங்க சொந்த வாழ்க்கையோட சம்பந்தப்பட்டதா, இல்ல கற்பனையான்றது..புரிஞ்சும் புரியாதமாதிரி இருக்குதுங்க
நன்றி கதிர்!
கவிதை என்பதே வாழ்க்கை நினைவும், புனைவும் தானே!
//கவிதை என்பதே வாழ்க்கை நினைவும், புனைவும் தானே!//
கவிதையை விட இது இன்னும் அருமை சகா..
அடிக்கடி எழுதலாமே?
நல்ல கவிதை வெயிலான். பிரிவின் வலியும் வேதனையும் மெல்லக் கொல்லும் விஷம்.
அதிகமாக எழுத மாட்டேனென்கிறீர்கள் என்பது என் ஆதங்கம்.
கவிதை நல்லாயிருந்தது.. ஆனா கொஞ்சம் புரியல.. பிரிவையா பேசுகிறது இந்தக்கவிதை.?
அருமை ரமேஷ்..
நன்றி கார்க்கி நன்றி அண்ணாச்சி நன்றி ஆதி (தற்காலிக பிரிவு) நன்றி டக்ளஸ்
மிக நன்றாக இருக்கிறது.
நன்றி கோவி. கண்ணன்
// இல்லாததும் இல்லாதிருப்பதும் ஈர முகமூடிக்குள்ளிருந்து //
உணர முடிகிறது உங்கள் வலியை..
// ஓடுக்குள்ளென் ஒடுங்கல் // – புரியவில்லை.
// ஓடுக்குள்ளென் ஒடுங்கல் // – புரியவில்லை //
ஓடுக்குள் என் ஒடுங்கல் – புரிந்ததா?
நன்றி ராசு!
//ஓடுக்குள் என் ஒடுங்கல் – புரிந்ததா?//
நன்றாகவே புரிந்தது
மிகுந்த வலி..
புரிதலுக்கும் பகிர்தலுக்கும் நன்றி ராசு!
Fill in your details below or click an icon to log in:
You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்று )
You are commenting using your Twitter account. ( Log Out / மாற்று )
You are commenting using your Facebook account. ( Log Out / மாற்று )
Connecting to %s
Notify me of follow-up comments via email.
Get every new post delivered to your Inbox.
Comments on: "அரைகுறை ‘அ’" (19)
நமக்கு இது எட்டாத சமாச்சாரம். அதனால escapeeeeeee
நன்றி அறிவே தெய்வம்.
நான் உங்க பதிவைப் பார்த்து தெறிச்சு ஓடி வந்த மாதிரி ஓடிப் போறீங்க
நல்லா இருக்கு வெயிலான்
((
ம்…….கவிதை எழுதுனாத் தான் யூத் கவிஞர் இந்தப் பக்கம் வர்றாரு.
நன்றி அனுஜன்யா!
ரொம்ப நல்லாயிருக்கு வெயிலான்.
பிரிவின் வலியை மௌனமாகச்சொல்கிறீர்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காமராஜ்!
கவித’ஐ’ ரொம்ப நல்லா இருக்குது வெயிலான். வேதனையை உணர முடிகின்றது…
படத்துல இருக்கறது முகத்தைப்பார்க்கறப்ப, இந்தக்கவிதை உங்க சொந்த வாழ்க்கையோட சம்பந்தப்பட்டதா, இல்ல கற்பனையான்றது..புரிஞ்சும் புரியாதமாதிரி இருக்குதுங்க
நன்றி கதிர்!
கவிதை என்பதே வாழ்க்கை நினைவும், புனைவும் தானே!
//கவிதை என்பதே வாழ்க்கை நினைவும், புனைவும் தானே!//
கவிதையை விட இது இன்னும் அருமை சகா..
அடிக்கடி எழுதலாமே?
நல்ல கவிதை வெயிலான். பிரிவின் வலியும் வேதனையும் மெல்லக் கொல்லும் விஷம்.
அதிகமாக எழுத மாட்டேனென்கிறீர்கள் என்பது என் ஆதங்கம்.
கவிதை நல்லாயிருந்தது.. ஆனா கொஞ்சம் புரியல.. பிரிவையா பேசுகிறது இந்தக்கவிதை.?
அருமை ரமேஷ்..
நன்றி கார்க்கி
நன்றி அண்ணாச்சி
நன்றி ஆதி (தற்காலிக பிரிவு)
நன்றி டக்ளஸ்
மிக நன்றாக இருக்கிறது.
நன்றி கோவி. கண்ணன்
// இல்லாததும்
இல்லாதிருப்பதும்
ஈர முகமூடிக்குள்ளிருந்து //