ஒன்றிரண்டு
நாள் நான்கு
வகை
மினுமினுப்பு
வண்ண
வண்ணமாய்
வந்தமர்ந்தது
செவ் அகத்தில்…..
வந்தநாளாய்
எனைப்போல்
முகம்
தூக்கம்
தொலைத்த
துரதிரஷ்டசாலிகளோ
இவ்வெண்மீன்களனைத்தும்…..
டிஸ்கி : இந்தப் பதிவு குசும்பன் கண்ணில் படாமல் காப்பாற்று கூகிளாண்டவரே……..
பகுப்பு:
கவிதை / சிறுகதை, புனைவுகள்
24 மறுமொழிகள்
‘ஙா’னிகள்
‘நகர்’வு
//இந்தப் பதிவு குசும்பன் கண்ணில் படாமல் காப்பாற்று //
அண்ணாச்சி கவிதைக்குதான் எதிர் கவுஜ எழுதமுடியும்! இது பினா வானா ஒன்னியும் செய்யமுடியாது:)
அப்பாடா! தப்பிச்சேன்.
இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை.. எனவே உள்ளேன் அய்யா மட்டும்..
லோகுக்கு புரியற மாதிரி எழுதுற அறிவு எனக்கில்லையோ
ஒன்னியும் புர்ல
புரியற மாதிரி எழுதுனா அது கவிதை கிடையாதாம்.
குருஜி அனுஜன்யா தான் சொன்னாரு.
நன்றி நாதாஸ்!
ம்ம்ம்.. பட்டறைக்கு போறதுக்கு முன்னாடியேவா???
ஆமா! பாஸ்!
அது சிறுகதை பட்டறை.
இது கவித – மாதிரி
சொக்கா, இந்த கவுஜயும், படத்துக்கும் விளக்கம் சொல்றவங்களுக்கு ப்ரீயா இதே கவுஜ போஸ்டில் அனுப்ப படும்…
படும்……
நன்றி விஜி!
என்னவோ சொல்ல வர்றீங்கன்னு மட்டும் தெரியுது..
ஓ! அவ்வளவு தெரியுதா?
நன்றி கதிர்!
//துரதிரஷ்டசாலிகளோ
இவ்வெண்மீன்களனைத்தும்//
என்னையும் ஆட்டையில் சேர்த்துக்கோங்க.
இருக்கிறதே போதும்யா! போதும்!
புரிஞ்சமாதிரியும் இருக்கு..புரியாத மாதிரியும் இருக்கு…:-)
நான் பாடம் படிச்சப்பவும் இந்த மாதிரி இருந்தது
ம்க்கும்.
ம்…..ம்……
என்ன இது….. :O
கவித…..
ஆடிக் குடுவையில் மீன் ! அலுவலக கேபினுள் நான் !
ஆ! கவித….. கவித……..
நன்றி ராசு!
ஆமாம்…..செவ் அகம், செவ்வகம் என்றால் என்ன?
செவ்வகம் என்பதை மீன் தொட்டி என்ற பொருள் வரும்படி எழுதினேன் நண்பரே!
நன்றி!
Fill in your details below or click an icon to log in:
You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்று )
You are commenting using your Twitter account. ( Log Out / மாற்று )
You are commenting using your Facebook account. ( Log Out / மாற்று )
Connecting to %s
Notify me of follow-up comments via email.
Get every new post delivered to your Inbox.
Comments on: "செவ்வகம்" (24)
//இந்தப் பதிவு குசும்பன் கண்ணில் படாமல் காப்பாற்று //
அண்ணாச்சி கவிதைக்குதான் எதிர் கவுஜ எழுதமுடியும்! இது பினா வானா ஒன்னியும் செய்யமுடியாது:)
இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை.. எனவே உள்ளேன் அய்யா மட்டும்..
லோகுக்கு புரியற மாதிரி எழுதுற அறிவு எனக்கில்லையோ
ஒன்னியும் புர்ல
புரியற மாதிரி எழுதுனா அது கவிதை கிடையாதாம்.
குருஜி அனுஜன்யா தான் சொன்னாரு.
நன்றி நாதாஸ்!
ம்ம்ம்.. பட்டறைக்கு போறதுக்கு முன்னாடியேவா???
ஆமா! பாஸ்!
அது சிறுகதை பட்டறை.
இது கவித – மாதிரி
சொக்கா, இந்த கவுஜயும், படத்துக்கும் விளக்கம் சொல்றவங்களுக்கு ப்ரீயா இதே கவுஜ போஸ்டில் அனுப்ப படும்…
படும்……
நன்றி விஜி!
என்னவோ சொல்ல வர்றீங்கன்னு மட்டும் தெரியுது..
ஓ! அவ்வளவு தெரியுதா?
நன்றி கதிர்!
//துரதிரஷ்டசாலிகளோ
இவ்வெண்மீன்களனைத்தும்//
என்னையும் ஆட்டையில் சேர்த்துக்கோங்க.
இருக்கிறதே போதும்யா! போதும்!
புரிஞ்சமாதிரியும் இருக்கு..புரியாத மாதிரியும் இருக்கு…:-)
நான் பாடம் படிச்சப்பவும் இந்த மாதிரி இருந்தது
ம்க்கும்.
ம்…..ம்……
என்ன இது….. :O
கவித…..
ஆடிக் குடுவையில் மீன் !
அலுவலக கேபினுள் நான் !
ஆ! கவித….. கவித……..
நன்றி ராசு!
ஆமாம்…..செவ் அகம், செவ்வகம் என்றால் என்ன?
செவ்வகம் என்பதை மீன் தொட்டி என்ற பொருள் வரும்படி எழுதினேன் நண்பரே!
நன்றி!