நெருங்கிய உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்ற போது அலைபேசியில் எடுத்த சுமாரான படங்கள் இங்கே ஒரு வரலாற்றுத் தகவலுக்காக
அருவியிலிருந்து வரும் தண்ணீர் குளமாக தேங்கிக் கிடக்குமிடத்தில் படகுச்சவாரியும் நடக்கிறது.
மழையின் காரணமாய் அருவியில் குளிப்பதற்கு தடை.
ஐந்தாக பிளவு படும் அருவி மழை நீரின் அடர்த்தியினால் நான்காக காட்சியளிக்கிறது.
அதிகாலையில் (3-5) அருவிக் குளியல் மழைக்கு முன் முடித்தாயிற்று. திரும்பவும் மனித நடமாட்டமற்ற அருவியின் ஆர்ப்பரிப்பைக் காணச்சென்றோம்.
படமெடுக்கும் போது தெறித்த சாரல் படத்துக்கு உயிரூட்டுகிறது.






Comments on: "பொதிகை மலை" (47)
நல்லா இருங்க வெயிலான்..நல்லா இருங்க
///கிரி
நல்லா இருங்க வெயிலான்..நல்லா இருங்க
///
ஒரு பெரிய ரிபீட்டு…..
வாழ்க்கையை வாழ்ந்திட்டிருக்கற மனுஷன்யா நீ! நல்லா இரு!!!
வாழ்த்துக்களால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நண்பா! நன்றி!!!
இரா. சிவக்குமரன்
///கிரி
நல்லா இருங்க வெயிலான்..நல்லா இருங்க
///
ஒரு பெரிய ரிபீட்டு…..
athai vida
periyyya ripeettu………..
நன்றி கும்கியண்ணே!
இப்பவே போகனும்ங்ற ஆசையைக்கிளப்புது உங்கள்
நிழற்படம்.
கிளம்ப வேண்டியது தானே? 3 மணி நேரத்துல போயிரலாமே…..
ஏதாச்சும் சொல்றது.? வெறும் போட்டா போட்டா ஆச்சா.?
நான் என்ன புதுசா சொல்லிடப் போறேன். அருவி மட்டும் தான் ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் புதிதாய் இருக்கிறது. எனவே படம் மட்டும்.
Trip Report ?
ஒரிரவு, ஓர் பகல் மட்டும் அங்கே.
வேறு என்ன சொல்றது நாதாஸ்…..
“ஒரிரவு” வச்சு படமே எடுத்து இருக்கீங்க
நீங்க பகல் பத்தியாவது போட்டு இருக்கலாம்
இருக்கீங்க illa irukkaaanga
இல்ல ஆனா இருக்கேன்
சந்தோஷமா?எதோ நல்லாயிருந்தா சரி.
ஓ இது நெருங்கிய உறவினர் வீட்டிற்கு செல்லும் போது எடுத்ததா,அதானப் பார்த்தேன் எங்கே என்னைய விட்டு விட்டு தனி ட்ரிப்போன்னு நெனச்சிட்டேன்.
சிவா,கும்க்கி அடுத்த முறை வெயிலானை நேரில் கவனிச்சிக்குவோம்.
)
இப்புடி எத்தன பேரு கிளம்பியிருக்கீங்கப்பு!
படங்கள் கலக்கலாகவே இருக்கின்றன. குறையொன்றும் இல்லை!
ஓகோ! அப்படியா! நன்றி ஊர்சுற்றி.
///நாடோடி இலக்கியன்
சந்தோஷமா?எதோ நல்லாயிருந்தா சரி.
ஓ இது நெருங்கிய உறவினர் வீட்டிற்கு செல்லும் போது எடுத்ததா,அதானப் பார்த்தேன் எங்கே என்னைய விட்டு விட்டு தனி ட்ரிப்போன்னு நெனச்சிட்டேன்.
சிவா,கும்க்கி அடுத்த முறை வெயிலானை நேரில் கவனிச்சிக்குவோம்.///
கண்டிப்பா நல்லமுறையில் கவனிச்சிக்குவோம்!!
ஆஹா! ஒரு குரூப்பாத் தான் இருக்காங்ங…….
வெயிலான்!
உங்களது அருவிப் படங்கள் குற்றால ஆசையை மீண்டும் தூண்டிவிட்டது….அருமை…!
நன்றி ஆண்டோ! போய் வரலாமே.
‘அவர்’ இல்லேன்னா அழகு ஏது?
ரொம்ப சிந்தனையிலே இருக்கார் போல!
சூப்பர்.
ஏதாவது கிடைக்குமானு பார்த்துக்கிட்டிருக்கார்
மொதல்லயே சொல்லியிருந்தா அட்டகாசமான ரெஸ்ட் ஹவுஸ் ஏற்பாடு பண்ணியிருப்பேனே?
நன்றி! மணவிழாவுக்காக ஒரு நாட் பயணமாய் மட்டும் சென்றிருந்தேன்.
எங்க வீட்டு வாசல்ல நின்னு பார்த்தால் அருவி கொட்டுறது தெரியும்… அத்தனை பக்கத்துல இருந்தேன்… ஹூம்… இப்போ வீட்டு வாசல்ல நின்னு பார்த்தா எதுத்த வீட்டு மாமா எச்ச துப்புறதுதான் தெரியுது… ஏங்க இப்படி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க!
குற்றாலமா உங்களுக்கு? மரியா கேண்டீனை படிச்சிட்டு உங்களுக்கு திருநெல்வேலினு நினைச்சிட்டிருந்தேன்.
// ஏங்க இப்படி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க! //
நீங்க ஊரை மறக்காம இருக்கணும்ல!
படங்கள் கலக்கலா நல்லா இருக்கிறதுங்க
நன்றி நித்தி! பேசி ரொம்ப நாளாச்சே?
பார்க்கும் போதே குளிருதே…..
அது தாங்க குற்றாலம்
கண்களை மூடி தண்ணீர் விழும் ஓசை கேட்டால் வீட்டுக்குள் இருந்து கொண்டே குற்றாலத்திற்கு போய் வந்த உணர்வு.
வாலியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன – “மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல் வழியுது வழியுது வெள்ளையருவி.
அருவியை முழுவதும் பருகி விட ஆசையில் பறக்குது சின்ன குருவி”
உங்களை போன்றவர்கள் மூலமாக தான் என்னை போன்றவர்கள் தமிழையும் இயற்கையையும் ரசிக்க முடிகிறது. அருமையான வலைப்பதிவு! அந்த வீடியோவுக்காக ஒரு பிரத்தியேக நன்றி வெயிலான்!
வாலியின் வரிகளுடனான பின்னூட்டம் அருமை.
நன்றி பூர்ணிமா.
நல்லா வந்துருக்கு தல!
நன்றி வால்!
நேரா நானே போயிட்டு வந்த மாதிரி ஒரு உண்ர்வுங்ண்ணா, படங்கள் சூப்பருங்ண்ணா….
ஒவ்வொன்னும் அட்டகாசமான படங்கள் தல
விடியோ பதிவும் அருமை
)
நன்றி தல!
are you happy
நல்லா இருக்கு மக்கா…
நன்றி ஜாபர்!
வாழ்க்கையை அனுபவிக்கவே பொறந்தவிங்க நீங்க.
இது என்னங்க பெரிய விசயம் கொல்லான்? நீங்களும் இரவு பேருந்தில் கோவையிலிருந்து சென்றால் காலையில் குற்றாலத்தில் இருக்கலாம்.