மனைவியின் கருக்கலைப்புக்கு கைமாற்று கேட்டவனிடம் சொல்ல நினைத்ததும் சொல்லாது விட்டதும் கடனைக் காட்டிலும் அதிகமென்றாலும் மனங்கலைத்துக் கொடுத்தேன் தடுக்கவில்லை
பகுப்பு:
கவித‘ஐ', கவிதை, கவிதை / சிறுகதை
40 மறுமொழிகள்
‘சொல்’லெனும்….
படைப்பாளி
கடைசி மூன்று வரிகள் தனித்துப் படித்தாலும் வேறு பொருள்தரும் அதிசயத்தை ரசித்தேன் தலைவரே…
ரசித்தமைக்கு நன்றி பரிசல்!
Nice One Boss !
Thanks Nathas!
என்னது இது? மனங்கலைத்தா? மனம்கலைந்தா?
மனங்கலைத்து தான்.
நன்றி!
கடைசி மூன்று வரிகள்…..
ம்ம்ம்ம்ம் ……
ம்…. ம்….
நன்றி சிவா!
GOOD ONE
Thanks Pratap!
பின்றீங்க நண்பா….
நன்றி கும்க்கியண்ணே!
ஹெட்டர் போட்டோ அட்டகாசம் அதை முதல்ல பார்த்து ரசிச்சுட்டு பிறகு வாரேன் கவிதைக்கு
தலைப்படம் அடிக்கடி மாறிட்டே இருக்கும்
கவிதை அருமை!
- என்னது இது? மனங்கலைத்தா? மனம்கலைந்தா? - எனக்கும் இதே கேள்விதான்?
நன்றி சின்னப்பாண்டி!
மனங்கலைத்து என்பது தான் பதில்.
கடைசி வரிகள் கலக்கல்
நன்றி தல!
தலைவரே!
//சொல்லாது விட்டதும் கடனைக் காட்டிலும் அதிகமென்றாலும்//
சூப்பர்… ஆனா நீங்க சொல்லியிருக்கலாம்.:-(
என்னைப்போல் அவன் சொல்லாது விட்டதும் அதிகமென்பதால் சொல்லவில்லை முரளி!
கவிதையும்,தலைப்பும் அருமை.
நன்றி வேல்ஜி!
மிகவும் அருமை வெயிலான்….
நன்றி முல்லை!
சொல்ல நினைத்தும், சொல்லாமல் விட்டதும்…… மனதை வலிக்கச் செய்கிறது.
நன்றி வாத்துக்கோழி!
சொல் புதிது பொருள் புதிது. கவிதையின் அடர்த்தியும் அருமை வெயிலான்.
மிக்க நன்றி!
அருமை வெயிலான்.
நன்றி அண்ணாச்சி!
superb anna!
enga annan elathulayaum king !!!!
Thanks Uma!
நல்லா இருக்கு தல. சில வரிகளிலேயே சிந்திக்க வைக்கிறது.
அனுஜன்யா
நன்றி அனுஜன்யாஜி.
சூப்பருங்கோ……….கலக்கலுங்கோ..
வாழ்த்துக்கள்….
பொன்கா.
நன்றிங்கோ…….
மனங்கலைத்துக்
’மனதை நீங்களாகவே கலைத்து..’
நடந்ததை அப்படியே ஒரே ஒரு வார்த்தையில்..
அதுதான் வெயிலான் ரமேஷ்..
வாழ்த்துக்கள்
நன்றி சிவாண்ணே!
தலைவரே…. எங்கியோ போயிட்டிங்க….
அருமை… சூழலை ரசிக்கமுடியவில்லை… கவிதையை ரசித்தேன் .
நன்றி மகேஷ்!
Fill in your details below or click an icon to log in:
You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்று )
You are commenting using your Twitter account. ( Log Out / மாற்று )
You are commenting using your Facebook account. ( Log Out / மாற்று )
Connecting to %s
Notify me of follow-up comments via email.
Get every new post delivered to your Inbox.
Comments on: "கையாலாகாதவன்" (40)
கடைசி மூன்று வரிகள் தனித்துப் படித்தாலும் வேறு பொருள்தரும் அதிசயத்தை ரசித்தேன் தலைவரே…
ரசித்தமைக்கு நன்றி பரிசல்!
Nice One Boss !
Thanks Nathas!
என்னது இது? மனங்கலைத்தா? மனம்கலைந்தா?
மனங்கலைத்து தான்.
நன்றி!
கடைசி மூன்று வரிகள்…..
ம்ம்ம்ம்ம் ……
ம்…. ம்….
நன்றி சிவா!
GOOD ONE
Thanks Pratap!
பின்றீங்க நண்பா….
நன்றி கும்க்கியண்ணே!
ஹெட்டர் போட்டோ அட்டகாசம் அதை முதல்ல பார்த்து ரசிச்சுட்டு பிறகு வாரேன் கவிதைக்கு
தலைப்படம் அடிக்கடி மாறிட்டே இருக்கும்
கவிதை அருமை!
- என்னது இது? மனங்கலைத்தா? மனம்கலைந்தா?
- எனக்கும் இதே கேள்விதான்?
நன்றி சின்னப்பாண்டி!
மனங்கலைத்து என்பது தான் பதில்.
கடைசி வரிகள் கலக்கல்
நன்றி தல!
தலைவரே!
//சொல்லாது விட்டதும் கடனைக் காட்டிலும்
அதிகமென்றாலும்//
சூப்பர்… ஆனா நீங்க சொல்லியிருக்கலாம்.:-(
என்னைப்போல் அவன் சொல்லாது விட்டதும் அதிகமென்பதால் சொல்லவில்லை முரளி!
கவிதையும்,தலைப்பும் அருமை.
நன்றி வேல்ஜி!
மிகவும் அருமை வெயிலான்….
நன்றி முல்லை!
சொல்ல நினைத்தும், சொல்லாமல் விட்டதும்……
மனதை வலிக்கச் செய்கிறது.
நன்றி வாத்துக்கோழி!
சொல் புதிது பொருள் புதிது.
கவிதையின் அடர்த்தியும் அருமை வெயிலான்.
மிக்க நன்றி!
அருமை வெயிலான்.
நன்றி அண்ணாச்சி!
superb anna!
enga annan elathulayaum king !!!!
Thanks Uma!
நல்லா இருக்கு தல. சில வரிகளிலேயே சிந்திக்க வைக்கிறது.
அனுஜன்யா
நன்றி அனுஜன்யாஜி.
சூப்பருங்கோ……….கலக்கலுங்கோ..
வாழ்த்துக்கள்….
பொன்கா.
நன்றிங்கோ…….
மனங்கலைத்துக்
’மனதை நீங்களாகவே கலைத்து..’
நடந்ததை அப்படியே ஒரே ஒரு வார்த்தையில்..
அதுதான் வெயிலான் ரமேஷ்..
வாழ்த்துக்கள்
நன்றி சிவாண்ணே!
தலைவரே…. எங்கியோ போயிட்டிங்க….
அருமை… சூழலை ரசிக்கமுடியவில்லை… கவிதையை ரசித்தேன் .
நன்றி மகேஷ்!