‘கனவு’ என்ற இலக்கிய இதழ் திருப்பூரிலிருந்து வெளியாகிறது. எழுத்தாளர். சுப்ரபாரதி மணியன் 22 வருடங்களாக நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன், அவரைச் சந்திக்க நேர்ந்த போது கனவைக் கையில் கொடுத்தார்.
அக்டோபர் ‘கனவு’ இதழில் கவிஞர் சிற்பியின் ஈழம் என்ற தலைப்பின் கீழ் வெளியான கவிதையொன்று ……
டொராண்டோவில் புலம் பெயர் மக்கள் ஊர்வலம் சிறுவன் கையில் தட்டி “உயிர்த்தெழுவோம் உயிர்த்தெழுவோம்”பக்கத்தில் சென்று கேட்டேன் “தலைவர் உயிரோடிருக்கிறாரா”?
சுட்டும் விழிச் சுடரோடு சுடச் சுட வந்தது பதில்: “தெரியாது உயிரோடு இருக்கிறார்கள் துரோகிகள்”

Comments on: "ஈழம்" (22)
தலைவரே! அருமையான தேர்வு, இந்த கவிதை.
நன்றி முரளி!
Good one…
வருகைக்கு நன்றி கிரி.
//கனவைக் கையில் கொடுத்தார்//
இதுவே கவிதை மாதிரி இருக்கு…..
கவிதை கனம்
நன்றி மகேஷ்.
அன்பின் வெயிலான்,
உங்களுக்கு கிடைத்த கனவை, எங்களுக்கும் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
கையில் வாங்கிய கனவு இப்போது காற்றில்……..
நன்றி நாயகன்
சிறப்பு.
நன்றி ஆதி!
‘கனவு’ என்ற இலக்கிய இதழ் எப்படி வாங்க முடியும்?
எழுத்தாளர். சுப்ரபாரதி மணியனுக்கு மின்னஞ்சல் (subrabharathi@gmail.com) அனுப்பினால் விபரம் அளிப்பார்.
நச் கவிதை.
அவரவர் ஆதாயத்திற்க்கு “இருக்கார்””போயிட்டார்””வருவார்” என குழப்பிக்கொண்டிருக்க, இந்த கவிதை கொஞ்சம் தன்னம்பிக்கை அளிக்கிறது..
முனை மழுங்கடிக்கப்பட்ட ஆயுதம் சுமந்து செல்பனுக்குத்தான் துயரம்.
நன்றி கும்க்கி.
இதற்குப் பெயர் கவிதை இல்லை, பஞ்ச் டயலாக். இதைப் பாராட்ட பைத்தியக்காரன் வேறு. ஹூம்!
பஞ்ச் டயலாக் என்பது உங்கள் கருத்து!
பைத்தியக்காரனுக்கு வேறு கருத்து. அவ்வளவு தான்.
அருமையான கவிதைங்ண்ணா….
நன்றி பிரபு!
நல்ல கவிதை வெயிலான். எனக்கு ஏதாவது நல்ல பத்திரிகை subscription செய்ய வேண்டும். Please suggest.
நன்றி விக்னேஷ்வரி!
சிறு பத்திரிக்கை விபரங்களுக்கு சித்தப்புவைக் கேட்கவும்.
Really superb.i’m a new guest to ur site from tirunelveli.
continue this job
Thanks for your visit and comment.